இலால் மண்டி நடைபாலம்
இலால் மண்டி நடைபாலம் என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சிறிநகரில் அமைந்துள்ள ஒரு தொங்கு பாலமாகும். இது நகரின் வசீர் பாக் பகுதிகளை நகர மையப்பகுதியான இலால் சௌக்குடன் இணைக்கிறது.
Read article